Lava Agni 5G Specifications
இந்திய மொபைல் நிறுவனமான லாவா நிறுவனம் தனது முதல் 5ஜி மொபைலை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. "Lava Agni 5G" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல் நவம்பர் 18 ஆம் தேதி முதல் லாவா இணையதளத்திலும், அமேசான் தளத்திலும் விற்பனைக்கு வருகிறது. வாங்க ...