மோட்டோரோலா நிறுவனம் Moto G 5G என்ற தனது அடுத்த மொபைலை இன்று லான்ச் செய்துள்ளது. டிசம்பர் 7 ஆம் தேதி முதல் ப்ளிப் கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இதுவரைக்கும் வெளிவந்துள்ள 5G மொபைல் போன்களில் இதுதான் விலைகுறைந்த மொபைல் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இது நூறு சதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல் என்று மோட்டோ நிறுவனம் கூறியுள்ளது.
Display | 6.7-inch Max Vision HDR 10 display with 20:9 aspect ratio | |
Android Version | Stock Android 10 | |
processor | Qualcomm’s Snapdragon 750G processor | |
Rear | 48-megapixel f/1.7 primary sensor an 8-megapixel wide-angle lens, and a 2-megapixel macro sensor | |
Front | 16-megapixel punch-hole camera | |
Memory RAM + ROM (GB) | 6 GB RAM – 128 GB built-in storage | |
Battery (mAh) | 5,000mAh battery with TurboPower 20W charging support | |
Connectivity | 5 G and 4G | |
Price | ₹20,999 |