ஏற்கனவே நம் தளத்தில் கூறியிருந்ததை போல் வாட்ஸ் அப் செயலி தனது புதிய ப்ரைவசி பாலிசியை வெளியிட்டுள்ளது. அதன் ஸ்க்ரீன்ஷாட் கீழே தரப்பட்டுள்ளது
இப்பொழுதைக்கு இரண்டு ஆப்ஷன் தரப்பட்டுள்ளது. தங்கள் விருப்பத்திற்கேற்ப Agree / Not Now என்ற இரண்டு ஆப்ஷன்களில் எதை வேண்டுமோ தேர்வு செய்யலாம்.
ஆனால் பிப்ரவரி 8க்கு மேல் கண்டிப்பாக இதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே வாட்ஸ் அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த இயலும். இந்த புதிய ப்ரைவசி பாலிசியை பற்றி விரிவாக மற்றொரு பதிவில் பார்க்கலாம்.