நேற்று நோக்கியா Nokia 3.4 & Nokia 2.4 என்ற இரண்டு புதிய மாடல் மொபைல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பொழுது ஐரோப்பாவில் அறிமுகமாகியுள்ள இந்த இரண்டு மொபைல்களும் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.Nokia 3.4 Rs 14000 க்கும் Nokia 2.4 ரஸ் 10500க்கும் கிடைக்கும் என தெரிகிறது.
Nokia 3.4 & Nokia 2.4 Specifications
Nokia 3.4
இயங்குதளம் :
Android 10 – விரைவில் Android 11 அப்டேட் வரும்
Qualcomm’s Snapdragon 460 processor
டிஸ்ப்ளே :
6.3-inch HD+ display punch-hole design
ஸ்டோரேஜ் :
64GB
RAM : 3ஜிபி / 4 ஜிபி
பேட்டரி :
4,000mAh battery
கேமிரா :
Triple camera setup with a 13-megapixel primary sensor, 2-megapixel primary sensor and a 5-megapixel ultra-wide angle lens
Front கேமரா : 8 mp
கலர் : Fjord, Dusk and Charcoal.
நெட்ஒர்க் :
2 நானோ சிம் + 1 எஸ் டி கார்ட்
USB Type-C port, dual SIM support,3.5mm headphone jack, and Bluetooth 4.2. Dedicated Google Assistant button Available
Nokia 2.4 Specifications
இயங்குதளம் :
Android 10 – விரைவில் Android 11 அப்டேட் வரும்
MediaTek’s Helio P22 chipset
டிஸ்ப்ளே :
6.5-inch HD+ display with a notch on top
ஸ்டோரேஜ் :
64GB
RAM : 3ஜிபி
பேட்டரி :
4,500mAh battery with 30W fast charging
கேமிரா :
dual camera setup with a 13-megapixel primary sensor and a 2-megapixel depth sensor.
Front Camera : 5 mp
கலர் : Fjord, Dusk and Charcoal
நெட்ஒர்க் :
2 நானோ சிம் + 1 எஸ் டி கார்ட்
micro USB port, 3.5mm headphone jack, NFC and a Google Assistant button