Oppo A15S specifcations

ஒப்போ மொபைல் நிறுவனம் இந்தியாவில் தனது அடுத்த மாடல் மொபைலை இன்று வெளியுட்டுள்ளது. Oppo A15S என்ற இந்த மாடல் அமேசான் இணையத்தளத்திலும், கடைகளிலும் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

Display 6.52-inch HD+ display with a notch on top
Android VersionAndroid 10 with ColorOS 7.2
processorMediaTek’s Helio P35 processor
Reartriple camera setup with a 13-megapixel primary sensor, a 2-megapixel macro lens and a 2-megapixel depth sensor
Front8-megapixel
Memory RAM + ROM (GB)4 GB RAM  – 64 GB built-in storage
Battery (mAh)4,230mAh battery
ColorBlack, white & Silver
Connectivity5 G and 4G
Price ₹11,490

பட்ஜெட் போன் என சொல்லப்பட்டாலும் ரெட்மி மொபைல்களில் இதே வசதிகள் கொண்ட மாடல்களுடன் ஒப்பிடுகையில் இது கொஞ்சம் விலை அதிகமாக தோன்றுகிறது. நாளை விற்பனைக்கு வரவுள்ள Redmi 9 power கிட்டத்தட்ட இதே விலை. ஆனால் பேட்டரி + கேமிரா இதை விட அதிகப்படியானது. ப்ராண்ட் பேருக்காக ஆயிரம் ரூபாய் அதிகமாக உள்ளது.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.