பிலவ வருஷம் ஆடி மாதம் ராசி பலன்கள்

நாளது 16.07.2021 வெள்ளிக்கிழமை மாலை 04:53:34 மணிக்கு (சூரிய உதயாதி நாழிகை 26:26:24 வினாடிக்கு) மிதுனத்தில் இருந்து சூரிய பகவான் கடக ராசியில் அடியெடுத்து வைக்கிறார்  கடக ராசியில் 17.08.2021 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 01:17:17 “பிலவ வருஷம் ஆடி மாதம் ராசி பலன்கள்”

ஜூலை 17 ஆடி 01 ராசி பலன்

ஜூலை 17 ஆடி 01 ராசி பலன் 🕉️மேஷம்ஜூலை 17, 2021 சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் மற்றும் முயற்சிகள் ஈடேறும். போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகள் மற்றும் பாராட்டுகளை பெறுவீர்கள். உயர் அதிகாரிகள் சாதகமாக “ஜூலை 17 ஆடி 01 ராசி பலன்”

ஜூலை 17 ஆடி 01 பஞ்சாங்கம்

ஜூலை 17 ஆடி 01 பஞ்சாங்கம் பஞ்சாங்கம் வாட்ஸ் அப் குழுவில் இணைய தமிழ் தேதி : ஆடி 01ஆங்கில தேதி : ஜூலை 17கிழமை : சனிக்கிழமை / ஸ்திர வாஸரம் வருடம் “ஜூலை 17 ஆடி 01 பஞ்சாங்கம்”

ஜூலை 16 ஆனி 32 ராசி பலன்

ஜூலை 16 ஆனி 32 ராசி பலன் 🕉️மேஷம்ஜூலை 16, 2021 மனை சார்ந்த கடனுதவிகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாலின மக்களிடத்தில் “ஜூலை 16 ஆனி 32 ராசி பலன்”

ஜூலை 16 ஆனி 32 பஞ்சாங்கம்

ஜூலை 16 ஆனி 32 பஞ்சாங்கம் பஞ்சாங்கம் வாட்ஸ் அப் குழுவில் இணைய தக்ஷிணாயன புண்ய கால தர்ப்பண சங்கல்பம் தமிழ் தேதி : ஆனி 32ஆங்கில தேதி : ஜூலை 16கிழமை : “ஜூலை 16 ஆனி 32 பஞ்சாங்கம்”

ஜூலை 13 ஆனி 29 ராசி பலன்

ஜூலை 13 ஆனி 29 ராசி பலன் 🕉️மேஷம்ஜூலை 13, 2021 உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் பற்றிய “ஜூலை 13 ஆனி 29 ராசி பலன்”

ஜூலை 12 ஆனி 28 ராசி பலன்

ஜூலை 12 ஆனி 28 ராசி பலன் 🌼திங்கட்கிழமை🌼🕉️மேஷம்ஜூலை 12, 2021 எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். செய்யும் முயற்சிக்கேற்ப புதிய வாய்ப்புகள் உண்டாகும். சிறு “ஜூலை 12 ஆனி 28 ராசி பலன்”

ஜூலை 12 ஆனி 28 பஞ்சாங்கம்

ஜூலை 12 ஆனி 28 பஞ்சாங்கம் தமிழ் தேதி : ஆனி 28ஆங்கில தேதி : ஜூலை 12கிழமை : திங்கட்கிழமை / இந்து வாஸரம் தின விசேஷம் – ப்ரதோஷம் வருடம் : “ஜூலை 12 ஆனி 28 பஞ்சாங்கம்”

ஜூலை 11 ஆனி 27 ராசி பலன்

🕉️மேஷம்ஜூலை 11, 2021 உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். “ஜூலை 11 ஆனி 27 ராசி பலன்”