தமிழ் தேதி : மார்கழி 16 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 31 கிழமை : வியாழக்கிழமை / குருவாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : கிருஷ்ண பக்ஷம் திதி “டிசம்பர் 31 பஞ்சாங்கம்”
டிசம்பர் 30 ராசி பலன்
மேஷம்*டிசம்பர் 30, 2020மார்கழி 15 – புதன் முயற்சிக்கேற்ப பொருளாதார உயர்வு உண்டாகும். இளைய உடன்பிறப்புகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய செயல்பாடுகளில் ஆர்வமுடனும், “டிசம்பர் 30 ராசி பலன்”
டிசம்பர் 30 பஞ்சாங்கம்
தமிழ் தேதி : மார்கழி 15 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 30 கிழமை : புதன்கிழமை / ஸௌம்ய வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல/கிருஷ்ண பக்ஷம் “டிசம்பர் 30 பஞ்சாங்கம்”
டிசம்பர் 29 ராசி பலன்
மேஷம் தொழிலில் மேன்மையான புதிய சூழல் மற்றும் வாய்ப்புகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். மனை சம்பந்தமான விவகாரங்களில் இருந்துவந்த பிரச்சனைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் “டிசம்பர் 29 ராசி பலன்”
டிசம்பர் 29 பஞ்சாங்கம்
தமிழ் தேதி : மார்கழி 14 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 29 கிழமை : செவ்வாய்கிழமை / பௌம வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல பக்ஷம் “டிசம்பர் 29 பஞ்சாங்கம்”
டிசம்பர் 28 ராசி பலன்
🕉️மேஷம்டிசம்பர் 28, 2020மார்கழி 13 – திங்கள் தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். தொழில் தொடர்பான முதலீடுகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே அன்பும், புரிதலும் அதிகரிக்கும். வயதில் மூத்தவர்களின் ஆலோசனைகளின் மூலம் “டிசம்பர் 28 ராசி பலன்”
டிசம்பர் 28 பஞ்சாங்கம்
தமிழ் தேதி : மார்கழி 13 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 28 கிழமை : திங்கட்கிழமை / இந்து வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல பக்ஷம் “டிசம்பர் 28 பஞ்சாங்கம்”
டிசம்பர் 27 ராசி பலன்
🕉️மேஷம்டிசம்பர் 27, 2020மார்கழி 12 – ஞாயிறு குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். பயணங்களின் மூலம் இலாபம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். புதிய வீடு மற்றும் மனை “டிசம்பர் 27 ராசி பலன்”
டிசம்பர் 27 பஞ்சாங்கம்
தமிழ் தேதி : மார்கழி 12 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 27 கிழமை : ஞாயிற்றுக்கிழமை / பானு வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல பக்ஷம் “டிசம்பர் 27 பஞ்சாங்கம்”
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! 11
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடிஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்மையார் தடங்கண் மடந்தை மணவாளாஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய். “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! 11”

