தமிழ் தேதி : மார்கழி 11 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 26 கிழமை : சனிக்கிழமை / ஸ்திர வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல பக்ஷம் “டிசம்பர் 26 பஞ்சாங்கம்”
டிசம்பர் 25 ராசி பலன்
🕉️மேஷம்டிசம்பர் 25, 2020மார்கழி 10 – வெள்ளி குடும்ப நபர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத உதவிகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். வாகனத்தில் ஏற்பட்ட பழுதுகள் நீங்கும். தேவையற்ற சிந்தனைகளின் மூலம் உடலில் ஒருவிதமான “டிசம்பர் 25 ராசி பலன்”
டிசம்பர் 25 பஞ்சாங்கம்
தமிழ் தேதி : மார்கழி 10 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 25 கிழமை : வெள்ளிக்கிழமை / ப்ருகு வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல “டிசம்பர் 25 பஞ்சாங்கம்”
டிசம்பர் 24 ராசி பலன்
🕉️மேஷம்டிசம்பர் 24, 2020மார்கழி 09 – வியாழன் வழக்கு விவகாரங்களில் இழுபறியான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கூட்டாளிகளின் அனுகூலத்தால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீர்நிலையம் சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். “டிசம்பர் 24 ராசி பலன்”
டிசம்பர் 24 பஞ்சாங்கம்
தமிழ் தேதி : மார்கழி 9 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 24 கிழமை : வியாழக்கிழமை/ குரு வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல பக்ஷம் “டிசம்பர் 24 பஞ்சாங்கம்”
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-8
திருவெம்பாவை எட்டாம் நாள் கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கெங்கும்கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணைகேழில்விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோவாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோஊழி முதல்வனாய் நின்ற ஒருவனைஏழைபங்காளனையே பாடேலோர் “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-8”
டிசம்பர் 23 ராசி பலன்
🕉️மேஷம்டிசம்பர் 23, 2020மார்கழி 08 – புதன் பொதுக்கூட்ட பேச்சுக்களில் ஈடுபடுபவர்கள் கவனமாக பேசவும். கல்லூரி படிப்பிற்கான சுபவிரயங்கள் உண்டாகும். பதவி உயர்விற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். உண்மையை உணர்ந்து மனம் அமைதி கொள்வீர்கள். மனதில் “டிசம்பர் 23 ராசி பலன்”
டிசம்பர் 23 பஞ்சாங்கம்
தமிழ் தேதி : மார்கழி 8 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 23 கிழமை : புதன்கிழமை / ஸௌம்யவாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல பக்ஷம் திதி “டிசம்பர் 23 பஞ்சாங்கம்”
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-7
அன்னே இவையும் சிலவோ பலஅமரர்உன்னற்கரியான் ஒருவன் இருஞ்சீரான்சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்தென்னா என்னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்என்னானை என் அரையன் இன்னமுதென் றெல்லோமும்சொன்னோம் கேள் வெவ்வேறாயின்னம் துயிலுதியோவன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்என்னே துயிலின் “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-7”
டிசம்பர் 22 ராசி பலன்
🕉️மேஷம்டிசம்பர் 22, 2020மார்கழி 07 – செவ்வாய் தாய்மாமன்வழியில் ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். வழக்கு தொடர்பான பணியில் எதிர்பாராத முடிவுகள் கிடைக்கும். சர்வதேச வணிக முதலீடுகளில் கவனம் வேண்டும். பயணங்கள் தொடர்பான “டிசம்பர் 22 ராசி பலன்”

