ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! 3

முத்தன்ன வெண்ணகையாய் முன் வந்தெதிர் எழுந்தென்அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோஎத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோசித்தம் அழகியார் பாடாரோ “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! 3”

டிசம்பர் 18 பஞ்சாங்கம்

தமிழ் தேதி : மார்கழி 3 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 18 கிழமை :  வெள்ளிக்கிழமை / ப்ருகு வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல “டிசம்பர் 18 பஞ்சாங்கம்”

டிசம்பர் 17 ராசி பலன்

🕉️மேஷம்டிசம்பர் 17, 2020மார்கழி 02 – வியாழன் செயல்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் பொருளாதாரம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். “டிசம்பர் 17 ராசி பலன்”

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! -2

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல்நாம்பேசும்போதெப்போதிப்போதார் அமளிக்கேநேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்சீசீ இவையும் சிலவோ விளையாடிஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்ஈசனார்க்கு அன்பு ஆர்யாம் ஆரேலோர் எம்பாவாய். “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! -2”

டிசம்பர் 17 பஞ்சாங்கம்

தமிழ் தேதி : மார்கழி 2 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 17 கிழமை :  வியாழக்கிழமை / குரு வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல பக்ஷம் “டிசம்பர் 17 பஞ்சாங்கம்”

டிசம்பர் 16 ராசி பலன்

🕉️மேஷம்டிசம்பர் 16, 2020மார்கழி 01 – புதன் வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். பழைய கடன்கள் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். “டிசம்பர் 16 ராசி பலன்”

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! -1

இவை திருவண்ணாமலையில் பாடப்பெற்றவை. தன்னுள்ளே ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியைக் கண்டு கொண்ட மாணிக்க வாசகர், அப்படிக் கண்டு கொள்ளாமல் மாயையில் மூழ்கி அறியாமை என்னும் இருளில் ஆழ்ந்து, தூங்கிக்கொண்டிருக்கும் அனைவரையும் எழுப்புகிறார். “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! -1”

டிசம்பர் 16 பஞ்சாங்கம்

ஷடஶீதி புண்யகாலம் / தனுர் மாத துவக்கம் தமிழ் தேதி : மார்கழி 1 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 16 கிழமை :  புதன்கிழமை / ஸௌம்ய வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது “டிசம்பர் 16 பஞ்சாங்கம்”

டிசம்பர் 15 ராசி பலன்

🕉️மேஷம்டிசம்பர் 15, 2020கார்த்திகை 30 – செவ்வாய் வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். எதிர்ப்புகளை சமாளிக்கும் மனோதைரியம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு “டிசம்பர் 15 ராசி பலன்”

டிசம்பர் 15 பஞ்சாங்கம்

தமிழ் தேதி : கார்த்திகை 30 (விருச்சிக மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 15 கிழமை :  செவ்வாய் கிழமை / பௌம வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஶரத் ருது பக்ஷம் “டிசம்பர் 15 பஞ்சாங்கம்”