டிசம்பர் 22 பஞ்சாங்கம்

தமிழ் தேதி : மார்கழி 7 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 22 கிழமை :  செவ்வாய் கிழமை / பௌமவாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல பக்ஷம் “டிசம்பர் 22 பஞ்சாங்கம்”

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-6

மானே நீ நென்னலை நாளை வந்துங்களைநானே எழுப்புவன் என்றலும் நாணாமேபோன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோவானே நிலனே பிறவே அறிவரியான்தானே வந்தெம்மைத் தலையளித்தாட்கொண்டருளும்வான்வார் கழல்பாடி வந்தோருக்குன் வாய் திறவாய்ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்ஏனோர்க்கும் தம்கோனைப் “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-6”

டிசம்பர் 21 ராசி பலன்

🕉️மேஷம்டிசம்பர் 21, 2020மார்கழி 06 – திங்கள் தடைபட்டு இருந்துவந்த காரியங்கள் இனிதே நடைபெறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பொருட்சேர்க்கை உண்டாகும். வாக்குவாதங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும். உயர் அதிகாரிகளின் “டிசம்பர் 21 ராசி பலன்”

டிசம்பர் 20 ராசி பலன்

🕉️மேஷம்டிசம்பர் 20, 2020மார்கழி 05 – ஞாயிறு வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். சொத்துச்சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த தனவரவால் சேமிப்புகள் அதிகரிக்கும். பணியில் உயர்வான பொறுப்புகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான “டிசம்பர் 20 ராசி பலன்”

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-5

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்கோலமும் நம்மையாட்கொண்டருளிக் கோதாட்டும்சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்றுஓலம் இடினும் உணராய் உணராய்காண்ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய் திருமாலும், “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-5”

டிசம்பர் 21 பஞ்சாங்கம்

தமிழ் தேதி : மார்கழி 6 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 21 கிழமை :  திங்கட்கிழமை / இந்து வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல “டிசம்பர் 21 பஞ்சாங்கம்”

டிசம்பர் 20 பஞ்சாங்கம்

தமிழ் தேதி : மார்கழி 5 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 20 கிழமை :  ஞாயிற்றுக்கிழமை / பானு வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல “டிசம்பர் 20 பஞ்சாங்கம்”

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-4

ஒண்ணித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோவண்ணக்கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோஎண்ணிக்கொ(டு) உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்கண்ணைத் துயின்றவமே காலத்தைப்போக்காதேவிண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழுப்பொருளைக்கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்உள்நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்துஎண்ணிக்குறையில் துயிலேலோர் எம்பாவாய். “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-4”

டிசம்பர் 19 பஞ்சாங்கம்

தமிழ் தேதி : மார்கழி 4 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 19 கிழமை :  சனிக்கிழமை / ஸ்திர வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல “டிசம்பர் 19 பஞ்சாங்கம்”

டிசம்பர் 18 ராசி பலன்

🕉️மேஷம்டிசம்பர் 18, 2020மார்கழி 03 – வெள்ளி கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தாய்வழி உறவுகளால் மேன்மை உண்டாகும். புதிய இலக்கை நிர்ணயித்து செயல்படுத்துவீர்கள். புதிய “டிசம்பர் 18 ராசி பலன்”