அக்டோபர் 18 பஞ்சாங்கம்

அக்டோபர் 18 பஞ்சாங்கம் நவராத்திரி இரண்டாம் நாள் தமிழ் தேதி : ஐப்பசி – 02 துலா மாதம் ஆங்கில தேதி : அக்டோபர் 18 கிழமை :  ஞாயிற்றுக்கிழமை / பானு வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது “அக்டோபர் 18 பஞ்சாங்கம்”

தினசரி பூஜை – 5

அடுத்து பூக்களால அர்ச்சனை. இருங்க இருங்க, “சந்தனம் மேலே குங்குமம் என்ன ஆச்சு?” ன்னு நீங்க குரல் எழுப்பறது காதில விழுது. இந்த 16 ல அது இல்லை. பெரும்பாலான பூஜா கல்பங்களில உபசாரங்கள் “தினசரி பூஜை – 5”

அக்டோபர் 17 – ராசிபலன்

அக்டோபர் 17 – ராசிபலன் 🕉️மேஷம்*அக்டோபர் 17 – ராசிபலன்ஐப்பசி 01 – சனி எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் தோன்றும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், “அக்டோபர் 17 – ராசிபலன்”

அக்டோபர் 17 பஞ்சாங்கம்

அக்டோபர் 17 பஞ்சாங்கம் துலா மாதம் ஆரம்பம் தமிழ் தேதி : ஐப்பசி – 01 துலா மாதம் ஆங்கில தேதி : அக்டோபர் 17 கிழமை :  சனிக்கிழமை / ஸ்திர வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது “அக்டோபர் 17 பஞ்சாங்கம்”

தினசரி பூஜை – 4

சந்தனம் அரைக்கும் போது கூட குங்குமப்பூ சேர்க்கலாம். நல்ல நறுமணத்தையும் நிறத்தையும் இது தருகிறது. இதில் சில நுணுக்கங்கள். நம் நாட்டில் குங்குமப்பூ காஷ்மீரில் விளைகிறது. உலகத்திலேயே விளைச்சல் 90 % ஈரானில்.

அக்டோபர் 16 ராசிபலன்

அக்டோபர் 16- அமாவாசை தர்ப்பண சங்கல்பம் 🕉️மேஷம்அக்டோபர் 16 ராசிபலன்புரட்டாசி 30 – வெள்ளிஉறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். வாகன பயணங்களின் போது சற்று விழிப்புணர்வு வேண்டும். நெருக்கமானவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து “அக்டோபர் 16 ராசிபலன்”

அக்டோபர் 16 பஞ்சாங்கம்

அக்டோபர் 16 பஞ்சாங்கம் ஸர்வ அமாவாஸ்யை தமிழ் தேதி : புரட்டாசி 30 கன்யா மாதம் ஆங்கில தேதி : அக்டோபர் 16 கிழமை :  வெள்ளிக்கிழமை / ப்ருகு வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : வர்ஷ “அக்டோபர் 16 பஞ்சாங்கம்”

தினசரி பூஜை – 3

ஸ்வாமியின் பாதங்களில் வார்ப்பதாக கற்பனையுடன் ஒரு உத்தரணி நீரை மூர்த்தத்தின் மீது விட வேண்டும். (இது பாத்யம்) அதே போல் கைகளில் வார்ப்பதாகவும். (அர்க்யம்). அடுத்து ஆசமனம். அடுத்து குளியல். இதை நேரத்தை பொருத்து “தினசரி பூஜை – 3”

அக்டோபர் 15 ராசிபலன்

அக்டோபர் 15 ராசிபலன் 🕉️மேஷம்அக்டோபர் 15 ராசிபலன்புரட்டாசி 29 – வியாழன் பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து “அக்டோபர் 15 ராசிபலன்”