Poco C3 Price and Specifiations

Xiaomi நிறுவனத்தின் ஒரு ப்ராண்ட் ஆன Poco தனது அடுத்த மாடலை இன்று வெளியிட்டுள்ளது. இது வரை வந்த poco மொபைல்களில் இந்த புதிய மாடலான Poco C3 தான் மிக விலைக்குறைவான மாடல் .

அக்டோபர் 16ஆம் தேதி துவங்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேல்ஸ் அன்று இதுவும் விற்பனைக்கு வருகிறது. 3 GB Ram மாடல் 7500க்கும் 4 GB Ram மாடல் 8500க்கும் கிடைக்கும். என்ட்ரி லெவல் மொபைல்களில் மிகுந்த போட்டி உள்ள நிலையில் கண்டிப்பாக இந்த ஸ்பெசிபிகேஷனுக்கு விலை குறைவு. அநேகமாய் நல்ல விற்பனை இருக்கும்.

Poco C3

Poco C3 Specifications

Display6.53-inch HD+ display with 1600×720 pixels resolution
Android VersionAndroid 10 – MIUI 12
APMediaTek Helio G35 octa-core processor
CameraFront 5 MP
Rear13-megapixel primary sensor, 2-megapixel macro sensor, and 2-megapixel depth sensor
Memory RAM + ROM (GB)3 GB / 32 GB & 4 GB /64 GB
Battery (mAh)5,000mAh
SIM4G LTE
ColoursBlack, Blue, Red

Price 3GB+32GB – ₹7,499 4GB+64GB – ₹8,999

About Author