Poco X3 Pro – Launching today – Specifications

Xiamoi நிறுவனத்தின் மற்றொரு ப்ராண்ட் ஆன poco தனது புதிய மாடல் மொபைலை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. Poco X3 Pro உலக அளவில் போனவாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று மதியம் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் இதன் அறிமுக நிகழ்ச்சி நடைபெறும். இது பிளிப்கார்ட் இணையதளம் மூலம் மட்டுமே வாங்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பாவில் இதன் அறிமுக விலை இந்திய மதிப்பில் ரூபாய் 21,400 வந்தாலும் இந்தியாவில் இருபதாயிரத்திற்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Poco X3 Pro Specifications

Display 6.67-inch DotDisplay with a 120Hz refresh rate, and a 240Hz touch sampling rate along with Corning Gorilla Gla ss 6 protection 
Android VersionAndroid 11 based MIUI 12
Processor Qualcomm Snapdragon 860 processor
Rearquad-camera setup with a 48-megapixel Sony IMX582 sensor primary camera, an 8-megapixel ultra wide angle lens, a 2-megapixel depth sensor, and a 2-megapixel macro sensor with 20 megapixel selfie camera 
Memory RAM + ROM (GB)8 GB+256 GB
Battery (mAh)5160mAh battery 33W fast charging.
ColoursPhantom Black, Metal Bronze and Frost Blue.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.