சீன மொபைல் நிறுவனமான ரெட்மியின் 9 சீரியஸ் மொபைல்களில் அடுத்த மாடலான 9 Power நாளை விற்பனைக்கு வரவுள்ளது. இதன் விலை 11,000 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 64GB /128 GB என இரண்டு ஸ்டோரேஜ் வசதிகளில் வருகிறது. 9,000-12,000 இருக்கும் மொபைல்களில் இப்பொழுது ரெட்மி கோலோச்சி வருகிறது. மிக முக்கிய காரணம் அவர்களின் பேட்டரி. குறிப்பாய் 9A / 9i இரண்டுமே அசுரத்தனமான பேட்டரியை கொண்டுள்ளன. இதுவும் அவை போல சிறப்பாக இருக்கும் என நம்பலாம்.
நாளை முதல் mi.com இணையதளத்திலும் மற்ற முக்கிய இணையதளங்களிலும் விற்பனைக்கு வரவுள்ளது.
Display | 16.58cm(6.53) FHD+ IPS Display | |
Android Version | Android 10 with MIUI 12 | |
processor | Qualcomm® Kryo™ 260 CPU, Octa-core CPU | |
Rear | Main Camera: 48MP UW Camera: 8MP, 120˚ FOV (Field-of-view) Macro Camera: 2MP Portrait Camera: 2MP Depth Sensor | |
Front | 8-megapixel | |
Memory RAM + ROM (GB) | 4GB+64GB (UFS 2.1) 4GB+128GB (UFS 2.2) | |
Battery (mAh) | 6,000 mAh battery – Up to 18W Fast Charge supported USB Type-C | |
Color | Mighty Black, Blazing Blue, Electric Green & Fiery Red | |
Connectivity | 2+1 Dedicated SIM card slots (nano SIM + nano SIM + microSD up to 512GB) / Both cards can access 4G connectivity simultaneously | |
Price | Approx 11000/- |