Redmi 9A – Budgt phone to be launched in India

இந்திய மொபைல் சந்தையில் முன்னணியில் இருக்கும் Xiamoi நிறுவனம் இந்த மாதம் Redmi 9A  என்ற தனது அடுத்த மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது பட்ஜெட் போனாக வரவுள்ளது. இந்திய மதிப்பில் ரூபாய் 8,500 ஆக இதன் விலை இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே மற்ற நாடுகளில் இது விற்பனைக்கு வந்தாலும் இந்தியாவில் இந்த மாதம்தான் விற்பனைக்கு வரவுள்ளது.

பட்ஜெட் போன் என்பதால் 2 ஜி பி RAM  என்பது கண்டிப்பாக ஒரு குறைபாடே. குறைந்தது 3 ஜி பி RAM இன்று அவசியம். பொதுவாய் இன்று வீடியோ பார்ப்பவர்கள் அதிகம். அதே போல் கேம் விளையாடுபவர்களும். அவர்களுக்கு 2 ஜி பி RAM என்பது ஒத்து வராது. ஆனால் ஒரு லேட்டஸ்ட் வெர்ஷனுடன் ஸ்மார்ட் போன் வேண்டுமென்பவர்கள் இதை வாங்கலாம்.

Redmi 9A Specification

இயங்குதளம் :

MIUI 11 based on Android 11 ( will get update shortly)

MediaTek Helio G25 Processor

CPU: 12 nm process technology, up to 2.0GHz, 8x A53, Octa-core CPU

GPU: PowerVR8320, up to 650MHz

டிஸ்ப்ளே :

6.53″ large display

ஸ்டோரேஜ் :

32 ஜிபி

RAM : 2 ஜிபி

பேட்டரி :

5000mAh (typ) / Supports 10W charge / Built-in rechargeable battery

கேமிரா :

13 MP Rear Camera

AI portrait mode / Face recognition / AI beautify 5.0 /AI scene detection

Front Camera

5MP selfie camera

நெட்ஒர்க் :

2 நானோ சிம் + 1 எஸ் டி கார்ட். 2 சிம்களிலும் 4 ஜி சப்போர்ட் உண்டு

Package contents

Redmi 9A/Power adapter/5V2A Charger/ Micro-USB cable / SIM eject tool / Warranty card / User guide

Nokia 5.3

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.