Samsung Galaxy M12 – Launching Today- Specifications

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி சீரியஸின் அடுத்த மாடல் மொபைலான Galaxy M12 இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் வியட்நாமில் வெளிவந்த இந்த மொபைல் இன்று இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. அதே ஸ்பெசிபிகேஷன்களுடன் இந்தியாவில் வெளியாக உள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு samsung.com மற்றும் அதன் அதிகாரபூர்வ யூட்யூப் சேனலில் இதன் வெளியீட்டை பார்க்கலாம்.

மூன்று விதமான மெமரிகளில் கிடைக்கிறது. 3 GB / 4 GB மற்றும் 6 GB என மூன்று ஆப்ஷன்கள் உள்ளன.

Galaxy M12

 

Galaxy M12 Specifications

Display 6.5-inch Infinity-V display with a 90Hz refresh rate.
Android Version Android 11 based one UI 3.0
Processor 8nm Exynos processor
Rear 48-megapixel quad camera / 2-megapixel macro sensor, a 5-megapixel ultra-wide-angle lens and a 2-megapixel depth sensor. / 8 MP Selfie camera  
Memory RAM + ROM (GB) 3GB+32GB, 4GB+64GB and 6GB+128GB
Battery (mAh) 6,000mAh battery,
Colours Laser Green, Laser Blue, Laser Grey
   

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.