
மனதிற்கு சொல்லி கொடுங்க!
சமீபத்திய எழுத்தாளர்களில் என்னை கவர்ந்தவர் திரு சோம வள்ளியப்பன். அவருடைய ‘மனதோடு ஒரு சிட்டிங்’ என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். மனதை சரியாக வைத்துக்கொண்டால் வேறு எல்லாமே சரியாக இருக்கும் என்பதை அகத்திய மாமுனிகள் வரிகளிலே “மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே” என்கிறார். ஒரு அத்யாயத்தில் ஸெல்ப் எஸ்டீம் பற்றி விரிவாக பேசுகிறார். நண்பர் ஒருவரோடு […]