ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 11

This entry is part 11 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – இதுவரை எழுதியதை படிக்க இப்படி வேண்டிக் கொள்ளுவதற்காக கர்த்தா இரண்டு கைகளிலும் நுனியுள்ள தர்பங்களை பிடித்துக்கொண்டு போக்தாவின் வலது உள்ளங்கை, முழங்கைகளை தர்ப்பத்தின் நுனியால் தொடவேண்டும். சாதாரணமாக இவர்களுக்கு பழக்கப்பட்டு இருப்பது “ஶ்ராத்தம் – 11”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 12

This entry is part 12 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளைப் படிக்க சங்கல்பம், உபசாரம் அடுத்து சிராத்த சங்கல்பம். நாள் கிழமை போன்றவற்றை சொல்லி செய்வது. சுத்தமாக இருக்கிறானோ அசுத்தமாக இருக்கிறானோ நாராயணனை நினைக்கும்போது அவன் அருளால் நாம் சுத்தமாக “ஶ்ராத்தம் – 12”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 13

This entry is part 13 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளை படிக்க கால்களை அலம்பிவிடுதல் இப்போது இந்த பிராமணர்களை நாம் பூஜிக்கிறோம். வரணம் செய்தபின் பூஜிக்கிறோம். இங்கே சாதாரணமாக பூஜை என்பது நமக்கு தெரியும். உள்ள படிகள் – தூப “ஶ்ராத்தம் – 13”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 14

This entry is part 14 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளை படிக்க பாத ப்ரக்‌ஷாளனம் முடிந்து மீண்டும் வரணம் அடுத்து பவித்ரத்தை போட்டுக்கொண்டு, பூணூலை இடம் மாற்றிக்கொண்டு முன்போல நெய் சந்தனம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பித்ருவிடம் வருகிறோம். ஷன்னோதேவி என்ற “ஶ்ராத்தம் – 14”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 16

This entry is part 15 of 44 in the series ஶ்ராத்தம்

பிறகு சந்தனம் முதலியவற்றால் பூஜை செய்து புஷ்பங்களை போட்டு அத்தி அல்லது பலாச இலையால் மூடி தர்பங்களை அதன்மேல் வைப்போம். இந்த புஷ்பங்களுக்கு பதிலாக துளசி உபயோகிக்கிறார்கள். அடுத்து பூணூலை இடம் செய்து கொண்டு இதே போல பித்ருக்களுக்கு மேற்கே இருக்கிற பாத்திரத்தில் எள்ளை இறைத்து நாம் நீரை சேர்க்கிறோம். அப்போது ‘திலோஸி’ என்ற மந்திரம் பிரயோகம் ஆகும்.

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 15

This entry is part 16 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளை படிக்க வரணம் , அர்க்ய கிரஹணம் விஸ்வேதேவர் ஆனேன் என்று பிராமணர் பதில் சொல்லவேண்டும்.தற்சமயம் பொதுவாக அக்ஷதையை விஸ்வேதேவர் விஷ்ணு தலையிலும் எள்ளை பித்ருக்கள் தலையிலும் போடுகிறோம். இவர்களுக்கு “ஶ்ராத்தம் – 15”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 19

This entry is part 17 of 44 in the series ஶ்ராத்தம்

இங்கே முழு ஹோமமும் ஆபஸ்தம்பிகள் வழியில் சொல்ல இருக்கிறோம். போகிற போக்கில் பொதுவாக ஹோமம் செய்யும் விதம், இங்கே சிராத்தத்தில் எப்படி மாறுகிறது என்பதையும் பார்த்துக் கொண்டு போய்விடலாம்.

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 18

This entry is part 18 of 44 in the series ஶ்ராத்தம்

சிலர் மந்திரங்களை மட்டும் சொல்வார்கள். சிலர் சாம்பிராணி தூபம் அல்லது தீபம் கற்பூரம் போன்றவற்றை செய்வார்கள்.

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 17

This entry is part 19 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – இதுவரை வஸ்திரம் முதலிய உபசாரங்கள் இப்படி பிராமணர்களுக்கு கையில் அளித்த தீர்த்தம் கீழே சிந்தும். அதற்கு புத்திரனை கொடுக்கும் என்ற ஒரு காம்யமும் இருக்கிறது. அதனால் இதை கீழே விடாமல் ஒரு “ஶ்ராத்தம் – 17”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 20

This entry is part 20 of 44 in the series ஶ்ராத்தம்

அடுத்து இரண்டு தர்பைகளால் செய்த பவித்ரத்தை கையில் வைத்துக் கொண்டு, இந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றையும் தொட்டு ப்ரோக்‌ஷண பாத்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். தனக்கும் அக்னிக்கும் நடுவே எட்டு தர்பங்களை வடக்கு நுனியாக போட்டு, அதன் மேல் இந்த பாத்திரத்தை வைக்க வேண்டும். இதில் சிறிது அட்சதையும் நீரும் சேர்க்க வேண்டும். இந்த பவித்திரத்தை வடக்கு நுனியாக பிடித்துக் கொண்டு வலது கையால் மறுமுனையில் பிடித்துக்கொண்டு இதைத் தண்ணீரில் முக்கி, கிழக்கு பக்கமாக மூன்று முறை தள்ள வேண்டும். இது தண்ணீரை சுத்திகரிக்கும் கர்மாவாகும். பிறகு எல்லா பாத்திரங்களையும் நிமிர்த்த வேண்டும். சமித்துகளின் கட்டை அவிழ்க்க வேண்டும். பிறகு இந்தத் தண்ணீரால் எல்லா பாத்திரங்களையும் மூன்று முறை புரோக்‌ஷணம் செய்ய வேண்டும். பின்னர் இந்த பாத்திரத்தை தெற்கே வைக்க வேண்டும். கூடுதலாக நீர் சேர்த்துக் கொள்ளலாம்.