Built-in Screenshot tool – Android Chrome
பொதுவாக மொபைல் உபயோகிக்கும் பொழுது ஸ்க்ரீன் ஷாட் எடுக்க, ஆன்ட்ராய்டில் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்க்ரீன் ஷாட் டூல் தான் உபயோகிப்போம். பிரவுசரில் ஒரு வெப்சைட் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கவும் அதுதான் வழி. இப்பொழுது அதிகமானோர் பயன்படுத்தும் “Built-in Screenshot tool – Android Chrome”