Built-in Screenshot tool – Android Chrome
பொதுவாக மொபைல் உபயோகிக்கும் பொழுது ஸ்க்ரீன் ஷாட் எடுக்க, ஆன்ட்ராய்டில் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்க்ரீன் ஷாட் டூல் தான் உபயோகிப்போம். பிரவுசரில் ஒரு வெப்சைட் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கவும் அதுதான் வழி. இப்பொழுது அதிகமானோர் பயன்படுத்தும் கூகிள் க்ரோமில் புதிதாய் ப்ரவுஸரிலே ஸ்க்ரீன்ஷாட் எடுக்க Built-in Screenshot tool கொடுத்துள்ளனர். எப்படி உபயோகிப்பது ? முதலில் கூகிள் ப்ளே ஸ்டோர் சென்று அப்டேட் இருந்தால் அப்டேட் செய்து கொள்ளுங்கள். அடுத்து கூகிள் க்ரோம் ஓபன் செய்து எந்த வெப்சைட் […]