Whatsapp Desktop Beta – How to get it ?
வாட்ஸ் அப் நிறுவனம் தனது செயலிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. தந்து ஆண்ட்ராய்ட் / ஐ ஒ எஸ் செயலிகளில் மாற்றங்களை கொண்டுவந்த நிறுவனம் இப்பொழுது விண்டோஸ் டெஸ்க்டாப் செயலிகளை இப்பொழுது மேம்படுத்தியுள்ளது. இதனை பீட்டா பதிவை நீங்கள்நீங்கள் விரும்பினால் உங்களது விண்டோஸ் கணிணியில் நிறுவிக்கொள்ளலாம். Whatsapp Desktop Beta வை பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பின்பு அந்த தளத்தில் இருந்து “Get” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். இப்பொழுது உங்கள் […]