செப்டம்பர் 20 புரட்டாசி 04 ராசி பலன்
செப்டம்பர் 20 புரட்டாசி 04 ராசி பலன் இன்றைய பஞ்சாங்கம் 🕉️மேஷம்செப்டம்பர் 20, 2021 ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். ...