மனதிற்கு சொல்லி கொடுங்க!

This entry is part 1 of 10 in the series வாழ்வியல்

சமீபத்திய எழுத்தாளர்களில் என்னை கவர்ந்தவர் திரு சோம வள்ளியப்பன். அவருடைய ‘மனதோடு ஒரு சிட்டிங்’ என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். மனதை சரியாக வைத்துக்கொண்டால் வேறு எல்லாமே சரியாக இருக்கும் என்பதை அகத்திய மாமுனிகள் “மனதிற்கு சொல்லி கொடுங்க!”