பாசுரப்படி ராமாயணம் – 6
அகலிகைக்கு சாப விமோச்சனம் வழங்கிய பின் முனிவனும் அரச குமாரர்களும் மிதிலை வந்தடைந்தனர். கல்லைப் பெண்ணாக்கிக்காரார் திண் சிலை இறுத்துஅங்கு ஜனக மஹாராஜா ஏற்பாடு செய்திருந்த வெளிவியில் சிவ தனுசு என்ற வில்லை நாண் ஏற்ற எடுத்து அதனை முறித்தான்.கம்பன் இதை, ...