மறு நாள் காலை, அறையிலேயே குளித்து கோவிலுக்குச் சென்று ஸ்படிக லிங்க தரிசனம் (ஐந்து முதல் ஆறு மணி வரை). பின் மடம் திரும்பி ஸ்நான சங்கல்பம் செய்து அக்னி தீர்த்தத்தில் (இந்திய பெருங்கடல்) “காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 6 !”
Tag: பித்ரு கார்யம்
ஶ்ராத்தம் – 45 – ஸங்கல்ப விதான ஶ்ராத்தம்
வியாஸரின் வசனப்படி அக்னியை விட்டுவிட்டவர்களுக்கு பார்வணம் என்பது இல்லை. இவர்களுக்கு சங்கல்ப ஶ்ராத்தம் செய்யச்சொல்லுகிறார். அக்னியை விடாதவன் விஷயத்திலேயே அசக்தி என்றால் சங்கல்ப ஶ்ராத்தம். அதில் 1. ஆம ஶ்ராத்தம். பக்வமான வஸ்துக்களை சம்பாதிக்க “ஶ்ராத்தம் – 45 – ஸங்கல்ப விதான ஶ்ராத்தம்”
ஶ்ராத்தம் – 44 ரிக் வேதீய ஶ்ராத்தம் – ஸாம வேதிகள்: 2 தந்திரங்கள்
ஸாம வேதிகள்: 2 தந்திரங்கள். பரிசேஷன தந்திரம் ஔபாசனம் போல பரிசேஷனம் செய்து ப்ரதான ஆஹுதி ஹோமம். பெரும்பாலும் – 99% போல- இதுவே நடைமுறையில் உள்ளது. ஆஜ்ய/ இத்ம தந்திரம் என்பது யாவத்தாக “ஶ்ராத்தம் – 44 ரிக் வேதீய ஶ்ராத்தம் – ஸாம வேதிகள்: 2 தந்திரங்கள்”
ஶ்ராத்தம் – 41
சிராத்தத்தை சுமந்து புகழ்கிறார். சிராத்தத்தை விட நன்மையை செய்யும் காரியம் வேறு ஒன்றும் இல்லை. ஆகையால் எந்தவித முயற்சி செய்தாவது சிராத்தத்தை செய்ய வேண்டும்.
ஶ்ராத்தம் – 40
ஶ்ராத்தம் உண்டவன் பத்து காயத்ரியால் அபிமந்த்ரணம் செய்த நீரை குடிக்க வேண்டும். ஹோமம் செய்வது பிறர் மூலமாக. அப்படி யாரும் கிடைக்கவில்லை என்றால் தானே செய்யலாம். சந்தியா உபாசனை ஜெபங்கள் ஆகியவற்றை செய்ய தடையில்லை.
ஶ்ராத்தம் – 39
முடித்து வைப்பது இந்த ஸ்ராத்தத்திற்காக ஸ்நானம் செய்தோம் இல்லையா? அப்போது ஈர வஸ்திரத்தை பிழியாமல் வைத்திருந்தோம். அதை மந்திரம் சொல்லி இப்போதுதான் பிழிய வேண்டும். பிறகு பூணூலை வலம் செய்து கொண்டு ஆசமனம் செய்து “ஶ்ராத்தம் – 39”
ஶ்ராத்தம் – 37
அடுத்ததாக பிண்ட பிரதானம். இதற்கு சங்கல்பம் செய்ய வேண்டும். பிறகு திரும்பி இடது கால் முட்டி விட்டு தெற்கு நுனியாக இரண்டு வரிசை கிழக்கு மேற்காக தர்ப்பங்களை பரப்ப வேண்டும். முன்னே ஹோமம் முடிந்து “ஶ்ராத்தம் – 37”
ஶ்ராத்தம் – 36
‘ஸ்வாதுஷகும் ஸதஹ’ என்ற மந்திரத்துக்கு பொருள் நீளமானது. ஆகவே இங்கே அத்தனையும் சொல்லவில்லை. பிறகு கிழக்கே பார்த்து உப வீதியாக நின்று கொண்டு ‘அஷ்டாவஷ்டா’ என்ற மந்திரம் சொல்ல வேண்டும். இது கருட சயனம் “ஶ்ராத்தம் – 36”
ஶ்ராத்தம் – 35
விஸ்வேதேவரிடம் கையில் சிறிது நீர் விட்டு ‘இயம் வஸ் த்ருப்திஹி’ என்று சொல்லி, ‘ரோசதே?’ என்று கேட்க வேண்டும். ‘ஸுத்ருʼப்தி꞉’ என்பார். ‘ப்ரீயந்தாம்’ என்று கேட்க ‘ப்ரீயந்தாம் விஶ்வே தே³வா꞉’ என்பார். அதே போல “ஶ்ராத்தம் – 35”
ஶ்ராத்தம் – 34
கிழக்கு பார்த்து உண்ட விஸ்வேதேவர் எதிரில் மண்டியிட்டு தெற்கே ஆரம்பித்து வடக்கே முடியும்படி நீரால் ஒரு கோடு போல போட வேண்டும். இதற்கு கிண்டி இருந்தால் சௌகரியம். ‘அஸோமபா’ என்னும் மந்திரம் சொல்லி அன்னத்தை “ஶ்ராத்தம் – 34”