போன பதிவில், திருமணத்திற்கு பிறகு மகாராஷ்டிர பெண்களின் பெயர் மாற்றுவது குறித்து பார்த்தோம். இந்த பதிவில் மகாராஷ்டிரா திருமணங்கள் குறித்து பார்க்கலாம். மஹாராஷ்டிரத் திருமணங்கள் இந்தியா முழுவதும் பரவி இருக்கும் திருமண நடைமுறைகளோடு சில “மும்பை நினைவுகள் – 7”