மும்பை நினைவுகள் – 8
சுவாசினி பூஜை திருமணமான பெண்களை அழைத்து பூஜை செய்து, திருமண வேலைகளை ஆரம்பிக்கிறார்கள். உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்து பெண்கள் ஒன்று சேர்ந்து ,வாஷிங்டனில் திருமணத்தைப் போல, பொடி வகைகள், அப்பளம் வடகம் மற்றும் திருமணத்திற்கு தேவையான தின்பண்டங்கள் போன்றவற்றை தயார் செய்கிறார்கள். ...