மும்பை நினைவுகள் – 6

This entry is part 6 of 9 in the series மும்பை நினைவுகள்

முதல் பதிவில் சில குழப்பமூட்டுகிற நீளமான பெயர்கள் மற்றும் கிராமம் சார்ந்த பெயர்களை பற்றி கூறியிருந்தேன். மஹாராஷ்டிராவில் சில வினோதமான குடும்ப பெயர்கள் இன்னமும் வழக்கில் உள்ளன. வாக்மாரே/ஹாத்திமாரே – புலி/ யானையை வேட்டையாடுபவர்.மஞ்சரேக்கர் “மும்பை நினைவுகள் – 6”