பிரதி பிம்பங்கள்!

நான், ஒரு வாரமாக இந்த வழியாகக் காலையில் காரில் போகும்போதும் வரும்போதும் கவனித்து வருகிறேன் அந்த மனிதரை. தொளதொளப்பான ஒரு வெள்ளைப் பேண்டும், இளம் நீல வண்ண முழுக்கைச் சட்டையுமாக; சில சமயங்களில் கடை “பிரதி பிம்பங்கள்!”