மும்பை நினைவுகள் – 4
கணபதியை ஸ்தாபனம் செய்யும் போதும், அதாவது அவரை வரவேற்று அழைக்கும் போதும், விசர்ஜனம் செய்யும் போதும் அதாவது கடலில் அல்லது நீர்நிலைகளில் கரைக்கும் போதும், டோல் தாஷா என்கிற பாரம்பரிய இசைக்கருவியை பயன்படுத்துகிறார்கள். இந்த டோல் தாஷா பொதுவாக மூன்று வகைப்படும் ...