கிராம தேவதையை விட்டுட்டு பெருமாள், சிவன் ஆலயங்களுக்கு வருவோம். (பெருமாள் கோவிலில் தளிகைன்னு சொல்வாங்க சிவன் ஆலயத்தில் நைவேத்யம்னு சொல்வாங்க). அந்த தளிகை, நைவேத்யம் தினமும் நடக்கிறதா என்றால் பதில் இல்லையென்று தான் வரும். நித்யப்படி அபிஷேகத்துக்கு கூட வழியில்லாமல் எத்தனையோ ஆலயங்கள் இருக்கிறது. ஒருவேளை விளக்கெரியக் கூட எண்ணெய் இல்லாமல் இருக்கிறது. பல கோவில்களில் பூஜை பண்றதுக்கு கூட அர்ச்சகர் இல்லை. ஸ்வாமி மேல் பரிதாபப்பட்டு ஒரு சிலர் தனக்கு தெரிந்த மாதிரி அபிஷேகம் பண்ணிட்டு போறதை பல இடங்களில் பார்க்கலாம்.
Tag: வைகுண்ட ஏகாதசி
டிசம்பர் 14 கார்த்திகை 28 பஞ்சாங்கம்
டிசம்பர் 14 கார்த்திகை 28 பஞ்சாங்கம் தமிழ் தேதி : கார்த்திகை 28ஆங்கில தேதி : டிசம்பர் 14கிழமை : செவ்வாய்கிழமை / பௌம வாஸரம் தின விசேஷம் – ஸர்வ ஏகாதசி & “டிசம்பர் 14 கார்த்திகை 28 பஞ்சாங்கம்”