ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 1

This entry is part 1 of 44 in the series ஶ்ராத்தம்

ராம் ராம். அனைவருக்கும் வணக்கம். நண்பர் பாண்டிச்சேரி ரமேஷ் சில பல நாட்கள் முன்னால் ஸ்ராத்தம் பற்றி எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதுதான் நிறைய புத்தகங்கள் எல்லாம் இருக்கிறதே நான் எதற்கு எழுத “ஶ்ராத்தம் – 1”