ஏன் எருக்க இலைய வெச்சு ஸ்நானம் பண்ணணும்னு நம்ம பெரியவாள்ட்ட கேளேன். நமக்கு அதிகப்ரசங்கி பட்டம் கட்டுவா
தங்களுக்கு தெரியலேங்கிற காம்ப்ளெக்ஸ்ல. நம்ம சனாதன தர்மத்துல நாம பண்ற எல்லா செய்கைக்குமே காரணம் உண்டுங்கிறது என்னோட ஆழமான நம்பிக்கை. எதோ ஒரு புராணத்துலயோ இதிகாசத்துலயோ, இலக்கியத்துலயோ நிச்சயமா குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆனா யாருக்கும் எதைப்பற்றிய தெளிவுமில்ல