பெண் உரிமை

பெண் உரிமை

நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை நிலத்தில் யாருக்கும் அஞ்சத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதல் செம்மை மாதர் திறம்புவதில்லையாம் அமிழ்ந்து பேரிரு ளாமறியாமையில் அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் “பெண் உரிமை”