Nokia C30 – Specifications
பிரபல மொபைல் நிறுவனமான நோக்கியா தனது C- சீரியஸ் மொபைல்களில் அடுத்ததாக Nokia C30 மொபைலை வெளியிட்டுள்ளது. 10000க்குள் ஆண்டிராய்டு மொபைல் வாங்க விரும்புவர்களுக்கான இந்த மொபைல் சில ஜியோ ஆபர்களுடன் வெளியாகி உள்ளது. 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ...