Nokia C30 – Specifications

பிரபல மொபைல் நிறுவனமான நோக்கியா தனது C- சீரியஸ் மொபைல்களில் அடுத்ததாக Nokia C30 மொபைலை வெளியிட்டுள்ளது. 10000க்குள் ஆண்டிராய்டு மொபைல் வாங்க விரும்புவர்களுக்கான இந்த மொபைல் சில ஜியோ ஆபர்களுடன் வெளியாகி உள்ளது. 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் என்று இரண்டு வகைகளில் இந்த மொபைல் வெளிவந்துள்ளது. அந்த விலைக்கு ஏற்ற வசதிகள்தான் இதில் இருக்கும். 10000 ரூபாய் மொபைலில் 25000 ருபாய் மொபைலுக்கான வசதிகளை எதிர்பார்க்க வேண்டாம். பச்சை மற்றும் வெள்ளை என்று இரண்டு நிறங்களில் வெளிவந்துள்ளது.

Nokia C30

Nokia C30 – Specifications

Display 6.82-inch display with HD+ resolution with polycarbonate shell

Battery 6000 mAh battery ( மூன்று நாள் சார்ஜ் இருக்கும் என்று கூறுகிறார்கள் )

Camera dual 13MP camera

Security fingerprint sensor and face unlock for added protection

RAM / Storage 3 GB / 32 GB & 4 GB / 64 GB

Price 3GB – Rs 10,999 & 4 GB Rs 11,999

ஜியோ ஆபர் மூலம் வாங்கினால் ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதை பற்றி படிக்க. இரண்டு வருடங்களுக்கு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் செக்யூரிட்டி அப்டேட் தரப்படும் என்று நோக்கியா கூறியுள்ளது.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.