பிறகு சந்தனம் முதலியவற்றால் பூஜை செய்து புஷ்பங்களை போட்டு அத்தி அல்லது பலாச இலையால் மூடி தர்பங்களை அதன்மேல் வைப்போம். இந்த புஷ்பங்களுக்கு பதிலாக துளசி உபயோகிக்கிறார்கள். அடுத்து பூணூலை இடம் செய்து கொண்டு இதே போல பித்ருக்களுக்கு மேற்கே இருக்கிற பாத்திரத்தில் எள்ளை இறைத்து நாம் நீரை சேர்க்கிறோம். அப்போது ‘திலோஸி’ என்ற மந்திரம் பிரயோகம் ஆகும்.
Tag: சிராத்தம்
ஶ்ராத்தம் – 15
ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளை படிக்க வரணம் , அர்க்ய கிரஹணம் விஸ்வேதேவர் ஆனேன் என்று பிராமணர் பதில் சொல்லவேண்டும்.தற்சமயம் பொதுவாக அக்ஷதையை விஸ்வேதேவர் விஷ்ணு தலையிலும் எள்ளை பித்ருக்கள் தலையிலும் போடுகிறோம். இவர்களுக்கு “ஶ்ராத்தம் – 15”
ஶ்ராத்தம் – 14
ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளை படிக்க பாத ப்ரக்ஷாளனம் முடிந்து மீண்டும் வரணம் அடுத்து பவித்ரத்தை போட்டுக்கொண்டு, பூணூலை இடம் மாற்றிக்கொண்டு முன்போல நெய் சந்தனம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பித்ருவிடம் வருகிறோம். ஷன்னோதேவி என்ற “ஶ்ராத்தம் – 14”
ஶ்ராத்தம் – 13
ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளை படிக்க கால்களை அலம்பிவிடுதல் இப்போது இந்த பிராமணர்களை நாம் பூஜிக்கிறோம். வரணம் செய்தபின் பூஜிக்கிறோம். இங்கே சாதாரணமாக பூஜை என்பது நமக்கு தெரியும். உள்ள படிகள் – தூப “ஶ்ராத்தம் – 13”