கூகிள் நிறுவனம் கீழ்கண்ட 17 செயலிகளையும் (17 apps) தன் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. இந்த 17 செயலிகளும் ஜோக்கர் எனப்படும் மால்வேரினால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இந்த மால்வேர் உங்கள் குறுஞ்செய்திகள் / முக்கிய தகவல்களை திருடக்கூடியது. கூகிள் அவ்அவ்வப்பொழுது இத்தகைய செயலிகளை நீக்கிக் கொண்டே இருந்தாலும் வேறு எதோ வடிவில் வந்துகொண்டுதான் இருக்கின்றன.
17 apps list
All Good PDF Scanner
Mint Leaf Message-Your Private Message
Unique Keyboard – Fancy Fonts & Free Emoticons
Tangram App Lock
Direct Messenger
Private SMS
One Sentence Translator – Multifunctional Translator
Style Photo Collage
Meticulous Scanner
Desire Translate
Talent Photo Editor – Blur focus
Care Message
Part Message
Paper Doc Scanner
Blue Scanner
Hummingbird PDF Converter – Photo to PDF
All Good PDF Scanner