Whatsapp web இது வாட்ஸ் அப் செயலியை கணிணியில் உபயோகப்படுத்த உபயோகம் ஆகும். மொபைலில் எப்படி உபயோகிக்கறீர்களோ அப்படியே கணிணியில் உபயோகிக்கலாம். ஆனாலும் ஒரு சில வசதிகள் வாட்ஸ் அப் வெப்பில் கிடையாது. உதாரணத்திற்கு புதிதாய் ஒரு கான்டெக்ட் சேர்ப்பது, வீடியோ கால் செய்வது அல்லது வாய்ஸ் கால் செய்வது போன்றவை வாட்ஸ் அப் வெப்பில் கிடையாது.
இப்பொழுது வீடியோ கால் மற்றும் வாய்ஸ் கால்கள் Whatsapp web இல் சேர்க்க சோதனைகள் நடந்து வருகின்றது. இந்த சோதனைகள் வெற்றிகரமாக முடிந்தால் முதலில் பீட்டா பதிப்பிற்கும் பின்பு அனைவருக்கும் அப்டேட் ஆகும். இப்பொழுது அதற்கான சில ஸ்க்ரீன் ஷாட்கள் கீழே. ( PC : https://wabetainfo.com/). இது அனைவருக்கும் அப்டேட் ஆகும் முன் எங்கள் அப்டேட் வரும்