அக்டோபர் 29 ஐப்பசி 12 பஞ்சாங்கம்

அக்டோபர் 29 ஐப்பசி 12 பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் வாட்ஸ் அப் குழுவில் இணைய

தமிழ் தேதி : ஐப்பசி 12
ஆங்கில தேதி : அக்டோபர் 29
கிழமை : வெள்ளிக்கிழமை / ப்ருகு வாஸரம்

வருடம் : ப்லவ
அயனம்: தக்ஷிணாயனே
ருது : ஶரத் ருது
மாதம்:துலா
பக்ஷம் : க்ருஷ்ண பக்ஷம்
திதி : அஷ்டமி ( 10.16 ) ( 10:06am ) & நவமி
ஸ்ராத்த திதி – நவமி
நக்ஷத்திரம்: பூசம் ( 6.41 ) ( 08:40am ) & ஆயில்யம்
யோகம் : ஸுப யோகம்
கரணம்: கௌலவ கரணம்

இன்றைய அமிர்தாதி யோகம்
இன்று முழுவதும் நாஸ யோகம்

சந்திராஷ்டமம் – தனுசு ராசி

மூலம் , பூராடம் , உத்திராடம் ஒன்றாம் பாதம் வரை .

தனுசு ராசி க்கு அக்டோபர் 27 ந்தேதி நடு இரவு 12:41 மணி முதல் அக்டோபர் 30 ந்தேதி காலை 09:42 மணி வரை. பிறகு மகர ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் / அஸ்தமனம்
சூர்ய உதயம் – 06.02am
சூர்ய அஸ்தமனம் – 5:43 PM

ராகு காலம் / யமகண்டம் / குளிகை

ராகு காலம் – 10:30am to 12:00noon
யமகண்டம் –03:00pm to 04:30pm
குளிகன் – 07:30am to 09:00am

வார சூலை – மேற்கு , தென்மேற்கு
பரிகாரம் வெல்லம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.