அன்னமிட்டது
அன்னையின் கை-
இன்று அணைத்துக் காத்தது அக்காளின் கை
புயலோ பூகம்பமோ
போராட்டமாய் வாழ்க்கை -என்றாலும்
வாழ்ந்து விடுவோம் வா என்ற
நம்பிக்கை
தந்தவள் தாயாய் மாறிய
தமக்கை!
அன்னமிட்டது
அன்னையின் கை-
இன்று அணைத்துக் காத்தது அக்காளின் கை
புயலோ பூகம்பமோ
போராட்டமாய் வாழ்க்கை -என்றாலும்
வாழ்ந்து விடுவோம் வா என்ற
நம்பிக்கை
தந்தவள் தாயாய் மாறிய
தமக்கை!