Keep messages from disappearing

Keep messages from disappearing

WhatsApp beta for Android 2.23.4.10

வாட்ஸ் அப் செயலியில் மெசேஜ் அனுப்புபவர்கள் அந்த மெசேஜ் எத்தனை நாள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து செட்டிங் செய்து அனுப்ப இயலும். Disappearing messages என்ற இந்த வசதி அனைவருக்கும் தெரியும். அதே போல் ஒரு சில மெசேஜ் அவ்வாறு தானாக அழிந்து போகாமல் வைத்துக் கொள்ளும் வசதியை (Keep messages from disappearing) இப்பொழுது வாட்ஸ் அப் நிறுவனம் ” Kept Messages ” என்ற பெயரில் சோதனை செய்து வருகிறது. இப்பொழுது சில வாட்ஸ் அப் பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டும் வந்துள்ள வசதி. மற்றவர்களுக்கு விரைவில் வரலாம். எப்படி இது வேலை செய்கிறது என பார்ப்போம்.

Keep messages from disappearing

இந்த வசதியை உபயோகிக்க யார் ” Disappearing Messages ” வசதியை உபயோகிக்கறார்களோ அவர்களுடனான அரட்டை விண்டோவில் “chat info ” ஓபன் செய்தால் ” Kept Messages ” என்ற பகுதி வரும். அங்கு எந்த எந்த மெசேஜ் இப்படி தானாக அழியாமல் வைக்கப்பட்டுள்ளதோ அவை காட்டும். இப்பொழுதைக்கு இந்த ஆப்ஷன் இருப்பதை மட்டும் காட்டியுள்ளார்கள். ஆனால் இந்த வசதியை இன்னும் யாரும் உபயோகப்படுத்த இயலவில்லை. எனவே இது ஒரு தகவலுக்காக மட்டுமே என்ற அளவில் படிக்கவும்.

Keep messages from disappearing

இதே போன்றே வாட்ஸ் அப் க்ரூப் களிலும் செட்டிங்ஸ் மாற்றிக் கொள்ளலாம் .

Keep messages from disappearing
Keep messages from disappearing

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.