Adjust Audio Playback speed – Whatsapp

வாட்ஸ் அப் செயலியில் நாம் பல்வேறு கோப்புகளை பரிமாறிக் கொள்கிறோம். அதில் குறிப்பாய் ஆடியோ கோப்புகளும் உண்டு. இதுநாள் வரை எந்த ஸ்பீடில் ரிக்கார்ட் ஆகியிருக்கோ அதை மாற்ற வழியில்லை. ஆனால் WhatsApp beta for Android 2.21.9.10 பதிப்பில் இந்த Audio Playback speed மாற்ற வசதி கொடுத்திருக்கிறார்கள். இந்த வசதி WhatsApp beta Android 2.21.9.04 பதிப்பிலேயே வந்தது. ஆனால் என்ன காரணமோ அதற்கடுத்த அப்டேட்டில் இதை நீக்கி விட்டார்கள். இப்பொழுது மீண்டும் இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

questionsAnswers
Feature nameAudio Playback speed
AvaialbilityOnly for ANDROID BETA users (2.21.9.10). Update the app if you did not get this feature
Audio Playback speed
PC: Wabetainfo.com

உங்களுக்கு வரும் ஆடியோ மெசேஜை க்ளிக் செய்யவும். அப்பொழுது அதன் அருகே (1.5x ) என்று வலது பக்கம் காட்டும். அதை க்ளிக் செய்தால் ஆடியோ ஸ்பீட் மாறும். நீங்கள் வாட்ஸ் அப் பீட்டா உபயோகிப்பாளராக இருந்தும் இந்த வசதி வரவில்லையெனில் இரண்டு நாட்கள் காத்திருக்கவும். அப்டேட் வரும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.