வழக்கம் போல் புதியதாய் ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது ட்விட்டர். ஏற்கனவே நீங்கள் போடும் டிவீட்ஸ்க்கு வரும் பதில் டிவீட்ஸ்க்கு லைக் போடும் வசதி உள்ளது. பேஸ்புக்கில் இருக்குமளவிற்கு ரியாக்ஷன் வசதி இல்லை இருந்தாலும் லைக் வசதி மட்டும் உண்டு.
இன்று சமூக ஊடகத் தலங்களாக கோலோச்சி வரும் ட்விட்டர் , இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என அனைத்துமே இலவச சேவை தருபவை. விளம்பரங்கள் போட மட்டுமே கட்டணம் என்றாலும் மற்ற அனைத்து சேவைகளும் இலவசம்தான். இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் நவம்பர் மாதம் புதியதாக...
நம்மில் பெரும்பாமையினர் True caller செயலியை உபயோகித்துக் கொண்டிருப்போம். ஏனென்றால் நமக்கு அறிமுகமான காலர் ஐடி செயலி அதுதான். அதுவமில்லாமல் சில மொபைல்களில் ப்ரீ - இன்ஸ்டால் ஆகி வரும் செயலி அது. ஆனால் இந்த செயலி மேல் பல்வேறு குற்றச்சாட்டு...
" Twitter Spaces " என்பது ட்விட்டரில் டெக்ஸ்ட் சாட் செய்யாமல் , குரல் வழி சாட் செய்யும் வசதி. கிளப் ஹவுஸ் ஆடியோ செயலி வந்த பிறகு தங்களின் முக்கியத்துவம் குறைந்து விடக் கூடாது என ட்விட்டர் கொண்டு வந்தது...
எல்லா செயலிகளுமே புதிது புதிதாய் வசதிகள் ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கின்றன. சில மாதங்கள் புதிதாய் எந்த வசதியும் வராவிடில் தர வரிசையில் அவர்கள் பின்தங்கும் ஒரு காலகட்டத்தில் இருக்கின்றனர். உதாரணத்திற்கு ட்விட்டர் / பேஸ்புக். இவை...
வாட்ஸ் அப் நிறுவனம், அடுத்த ஒரு முக்கிய வசதியாக "WhatsApp Communities" என்ற வசதியை உருவாக்கி வருகிறது. பலருக்கும் இது என்ன என்ற சந்தேகம் வரும். இன்னும் இதை பற்றி தெளிவான விளக்கம் யாருக்கும் கிடைக்கவில்லை. இது ஏற்கனவே இருக்கும் வாட்ஸ்...
வாட்ஸ் அப் மெஸெஞ்சரில் உங்களுடைய உரையாடல்கள் என்க்ரிப்ட் செய்யப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும். அதே போல் நீங்கள் உங்கள் வாட்ஸ் அப் டேட்டாவை பேக் அப் எடுக்கும் பொழுது உங்கள் மொபைல் , ஆன்ட்ராய்ட் மொபைலாக இருக்கும் பட்சத்தில் பேக் அப்...
நம் அனைவருக்குமே தெரிந்த ஒரு கிளவுட் ஸ்டோரேஜ் கூகிள் ட்ரைவ் அதே போல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஒன் ட்ரைவ். இதில் கூகிள் நிறுவனம் தனது இலவச சேவையில் 15 ஜிபி வரை ஸ்டோர் செய்ய அனுமதிக்கிறது. ஆனால் ஒன் ட்ரைவில் 1...
வாட்ஸ் அப்,ஒரு காலத்தில் மெசஞ்சர் சேவையில் போட்டியே இல்லாமல் தனி ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த இரு வருடங்களில் டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளின் வளர்ச்சியினால் போட்டி அதிகமாகிவிட்டது. அதனால் பல புதிய வசதிகளை கொடுத்தாக வேண்டியுள்ளது. WhatsApp beta...
வாட்ஸ் அப் செயலி இந்தியாவில் பெரும்பாலோனோர் உபயோகம் செய்யும் செயலி. இந்த செயலியின் முக்கிய அம்சமாக பலரும் கருதுவது இதன் End to End encryption. அதாவது நீங்கள் அனுப்பும் மெசேஜ் / வீடியோ போன்றவை என்க்ரிப்ட் ஆகி செல்லும். நீங்கள்...