அம்மா

“கொஞ்சம் (நிறைய) தலைமுடி, நிறைவாய் (கொஞ்சம்) அம்மா”மனதில் பதிந்து விடும் விருப்பமான முன் முடிவுகளை பெற்ற அம்மாவிடமிருந்து எப்படியோ ஆண் பெறுகிறான்‌ என்பது என்‌ அனுபவம். வெறுக்கத்‌தக்க முன் முடிவுகளை தகப்பனிடமிருந்து பெறுகிறான்‌. இதுவும் “அம்மா”