Biometric Lock For whatsapp

வாட்ஸ் அப் நிறுவனம் தொடர்ந்து பல புதிய வசதிகளையும் பாதுகாப்பு அம்சங்களையும் தனது செயலியில் சேர்த்துக் கொண்டே வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இப்பொழுது இரண்டு புதிய வசதிகள் ( Biometric Lock, Join missed calls ) என்ற இரு புது வசதிகளை சோதித்து வருகிறது.

வாட்ஸ் அப் செயலியில் ஏற்கனவே பிங்கர் பிரிண்ட் உபயோகித்து லாக் செய்யும் வசதி இருக்கிறது. இதில் என்ன பிரச்சனை என்னவென்றால் பிங்கர் பிரிண்ட் ரீடர் வசதி இல்லாத ( இப்பொழுது சில மாடல்களில் பிங்கர் பிரிண்ட் ரீடர் வருவதில்லை) மொபைல் போன்களில் மற்ற பயோ மெட்ரிக் முறைகளை ( face unlock ) உபயோகப்படுத்தும் வசதியை சோதித்துக் கொண்டுள்ளனர். இது ஐபோன்களில் ஏற்கனவே உள்ள வசதிதான்.

இப்பொழுது வாட்ஸ் அப் க்ரூப் கால்களை அட்டென்ட் செய்யாமல் விட்டால் அந்த காலில் மீண்டும் இணைய இயலாது. இந்த Join missed calls வந்தால் அழைப்பு மிஸ் செய்தாலும் அந்த அழைப்பு முற்றுப்பெறுவதற்குள் மீண்டும் நீங்கள் இணைந்து கொள்ளலாம்.

Biometric Lock
Common questionsAnswers
Name of the feature?Join Missed Calls, Biometric lock
Status?Under development
Availability?In a future build
When?Unknown release date
I’ve the same version but I don’t see this news, why?It’s not available yet, but you can see here a preview of the feature, for a future build.
Previous tracks?Discovered in this update.
News about iOS?iOS already supports Screen Lock using Touch ID and Face ID.
Credit:wabetainfo.com

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.