மருமகள்

கடுகை மலையாக்கும் கலை ஓர் மிகைமைநெருப்பை குளிராக்கும் கலை ஓர் தகைமைமுதலது கூடாதது மற்றது வேண்டுவதுகூடாதது குடியிருக்கும் பெண்டிர் பலருண்டுவேண்டுவது தேடி அல்லுறும் ஆடவரும் உண்டு மிகைமையா ? தகைமையா ?என்றகிடுக்கிப்பிடியதனில்தளுக்காக வளயவரும் ஆண்களும் “மருமகள்”

காக்கும் கரங்கள்

அன்னமிட்டதுஅன்னையின் கை-இன்று அணைத்துக் காத்தது அக்காளின் கைபுயலோ பூகம்பமோபோராட்டமாய் வாழ்க்கை -என்றாலும்வாழ்ந்து விடுவோம் வா என்றநம்பிக்கைதந்தவள் தாயாய் மாறியதமக்கை!