ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி - முந்தைய பாடல்களை படிக்க பதிவுகளை உடனுக்குடன் பெற ஆர்த்த பிறவித்துயர் கெடநாம் ஆர்த்தாடும்தீர்த்தன்நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடிவார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல்...
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி - முந்தைய பதிவுகள் திருவெம்பாவை ஏழாம் நாள் அன்னே இவையும் சிலவோ பலஅமரர்உன்னற்கரியான் ஒருவன் இருஞ்சீரான்சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்தென்னா என்னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்என்னானை என் அரையன் இன்னமுதென் றெல்லோமும்சொன்னோம் கேள்...
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி - முந்தைய பதிவுகளைப் படிக்க திருவெம்பாவை ஆறாம் நாள் மானே நீ நென்னலை நாளை வந்துங்களைநானே எழுப்புவன் என்றலும் நாணாமேபோன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோவானே நிலனே பிறவே அறிவரியான்தானே வந்தெம்மைத் தலையளித்தாட்கொண்டருளும்வான்வார் கழல்பாடி வந்தோருக்குன்...