வீட்டுக்கடன் வாங்கும் போது வங்கி ஊழியர் உங்களிடம் ஒரு டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீட்டை விற்க முனைவார், தேவையான அளவு டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீடு எடுப்பது அத்தியாவசியம் ஆனால் வீட்டுக் கடனுடன் இணைந்த டெர்ம் பாலிசி பெருத்த நஷ்டம். தயவு தாட்சண்யமின்றை அதை நிராகரியுங்கள். ஆனால் வீட்டுக்குக் காப்பீடு மிக அவசியம் அதை எடுக்க மறக்காதீர்கள்
Category: பொருளாதாரம்
LIC IPO வாங்கலாமா வேண்டாம் ?
LIC IPO வாங்கலாமா இல்லையா என்று பார்ப்பதற்கு முன், ஐபிஓ சரியா தவறா என்று ஒரு பார்வை பார்த்து விடலாம். உங்கள் தாத்தா 10 ஏக்கர் நிலம் வைத்திருந்தார். அந்த நிலம் இப்பொழுது உங்களுடையதாக “LIC IPO வாங்கலாமா வேண்டாம் ?”
பட்ஜெட் பார்வை
GST அமலான பின் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு, வரி விதிப்பு அல்லது சலுகை குறித்த முக்கியத்துவம் குறைந்து விட்டது. ஆனால் அரசின் எதிர்கால திட்டமிடல், கடந்த கால பயணம், தடைகள், புதிய வாய்ப்புகள் குறித்த “பட்ஜெட் பார்வை”