ப்ளாகரில் எப்படி புதிதாய் ஒரு பிளாக் துவங்கி பதிவு போடுவது என்பதை எழுதி இருந்தேன். இந்த பதிவில் மற்றொரு இலவச பிளாகிங் சேவையான வேர்ட் பிரஸ் உபயோகிப்பது என இந்தப் பதிவில் பார்ப்போம். பிளாகரில் இல்லாத ஒரு பிரச்சனை இதில் உண்டு. வேர்ட் பிரஸ் இலவச பிளாக் சேவையுடன் கட்டண சேவை ( Custom domain / paid hosting ) தருவதால் முதலில் அதற்கு முக்கியத்துவம் தருவார்கள். அதனால் அதற்கு ஏற்றாற்போல் ஸ்க்ரீன் அமையும்.
முதலில் நீங்கள் செல்ல வேண்டியது “WordPress.com“
உங்கள்